Friday, 8 November 2013

Home

Paper Sculptor

India NO.1 "KAGITHA SIRPI"

ART OF KIRIGAMI - INDO-JAPAN


இந்தியாவின்  No.1






 தமிழ்நாடு அரசு 

பூம்புகார் விருது





பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது




திரு. ப.மோகன் 

மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர்அவர்கள்,

_________________________________________________________

திரு.ஹர்மந்தர் சிங்க்

ரசு முதன்மை செயலாளர் அவர்கள்கைத்தறி,கைத்திறன்,துணிநூல் மற்றும்,கதர்துறை,

_________________________________________________________

திருமதி.ஷீலா ராணி சுங்கத்

கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள்  /தலைவர் மற்றும் மேலான் இயக்குனர் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம்

_________________________________________________________

ஆகிய மூவர்களால் வழங்கப்பட்டது

நாள் : 06.11.2013

இடம் : காஞ்சி உணவகம் ,சென்னை

______________________________________










60th ANNIVERSARY - CERTIFICATE

CONSULATE OF JAPAN AT CHENNAI







"காகித சிற்பி" கலைஞரை வாழ்த்தும்
 சென்னை மேயர் திரு .சைதை துரைசாமி 
அவர்கள் ( அ.இ.அ.தி.மு.க)








"காகித சிற்பி" கலைஞரை வாழ்த்தும்
 திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ( தி.மு.க)







"காகித சிற்பி" கலைஞரை வாழ்த்தும் திரு.இல.கணேசன் அவர்கள் ( பா.ஜ.க )







"காகித சிற்பி" கலைஞரை வாழ்த்தும் 
திரு.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ( பா.ஜ.க )







"காகித சிற்பி" கலைஞரை வாழ்த்தும் 
திரு.தொல் திருமாவளவன் அவர்கள் ( வி.சி.க )







"காகித சிற்பி" கலைஞரை வாழ்த்தும் 
திரு.கி.வீரமணி அவர்கள் ( தி.க )







"காகித சிற்பி" கலைஞரை வாழ்த்தும் பாண்டிச்சேரி முதல்வர்  திரு.N.ரங்கசாமி அவர்கள்






"காகித சிற்பி" கலைஞரை ஆசிர்வதிக்கும் 
காஞ்சி சுவாமி விஜயேந்திரர் அவர்கள்
___________________________________



















இனிய இதயம் உள்ளவர்களே பனிவான வணக்கம் இக்கலை வாழ வளர்ச்சியடைய பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சுய உதவி குழுவிற்கு மற்றும் கைவினை கலைஞ்சர்களுக்கு கலையை கற்று தர என் வாழ்நாளை அர்பணித்துள்ளேன்.இக்கலையை அழிவில் இருந்து காக்க எனக்கு வாய்ப்பும் நிதி உதவியும் தேவைபடுகிறது,தாங்கள் எனக்கு உதவி செய்தால் பல சாதனை செய்து நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்.

நன்றி

குறிப்பு

தாங்கள் நிதி வழங்க விருப்பப்பட்டால் பணத்தை எனது சேமிப்பு கணக்கில் செலுத்தவும் .சேமிப்பு கணக்கின் விவரம் இந்த இணையத்தளத்தில் வலது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.










_________________________________________________________________________________

கிரிகாமி காகித கலையை கற்றுக்கொள்ள மற்றும் கண்காட்சி நடத்தவேண்டுமா உலகில் இல்லா ஓவியம் விற்பனைக்கு தேவையா அணுகவும் 

குறிப்பு : இந்த ஓவியத்தை அணைத்து துறையளையும் பதிக்கலாம்

உங்களுக்கு இலவச ளோகோ உடனே வேண்டுமா
You Want immediately free logo
________________________________________

தாங்கள் நிகழ்ச்சிக்கு அழைத்தால்
அன்பு வேண்டுகோள்


1.கிரிகாமி சான்றிதழ் எத்தனை நபருக்கு
2.தேவைஅழைப்பிதழ் மின்னஞ்சல் மூலமாக அனுப்பவும்
3.நிகழ்ச்சி பாராட்டு சான்றிதழ்
4.சன்மானம் மற்றும் பரிசுகள்
5.போட்டோ மற்றும் வீடியோ
6.போக்குவரத்து செலவு
7.தங்குமிடம் மற்றும் உணவு
8.உதவியாளர் ஒருவர்
9.(கிரிகாமி வோர்க்ஷோப்புக்கு தேவையான பொருட்களை நாங்களே கொண்டுவர வேண்டுமா)